▁ ▂ ▄ ▅ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2021 ▅ ▄ ▂ ▁
சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
HAPPY NEW YEAR 2021
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்.
மாற்றங்கள் மலரட்டும்.
இன்னிசை முழங்கட்டும்.
எல்லோரது வாழ்விலும் மகிழ்ச்சி பரவட்டும்.
பழையதை மறப்போம், புதியதை நினைப்போம்,
கவலையை மறப்போம், மகிழ்ச்சியை நினைப்போம்,
கோபத்தை மறப்போம், எதிரியை மன்னிப்போம், .
நல்லதை நினைப்போம்,
நண்பனை நேசிப்போம்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Click
Share with your Friends